in

தஞ்சாவூர் பெரிய கோவில் பிரதோஷ வழிபாடு

தஞ்சாவூர் பெரிய கோவில் பிரதோஷ வழிபாடு

 

புரட்டாசி மாதத்தின் முதல் பிரதோஷமான இன்று பெருநந்திக்கு பன்னிரண்டு வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு வெகு விமரிசையாக நடைபெறும்.

 

இதேபோல் புரட்டாசி மாதத்தின் முதல் பிரதோஷமான இன்று பெருவுடையாருக்கு ஏற்ற பெருநந்திக்கு மஞ்சள் சந்தனம் பால் தயிர் திரவிய பொடி இளநீர் கரும்புச்சாறு தேன் உள்ளிட்ட பன்னிரண்டு வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தந்திரம் பெருமானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்‌.

What do you think?

ஓசூர் காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

நவராத்திரி பண்டிகை கொலு பொம்மைகள் கண்காட்சி