in

திருப்பரங்குன்றம் மலை மீது வழக்கமான இடத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தி தஞ்சையில் ஆர்ப்பாட்டம்!

திருப்பரங்குன்றம் மலை மீது வழக்கமான இடத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தி தஞ்சையில் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு அரசு திருப்பரங்குன்றம் மலையில் மரபுபடி வழக்கமான இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்.

தர்கா இடத்தில் தீபமேற்றி மதக்கலவரத்தை தூண்டும் சக்திகளை கைது செய்ய வேண்டும். மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் முன்மொழிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் மத நல்லிணக்கம் காக்க வேண்டும் என வலியுறுத்தி தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு இடதுசாரி பொது மேடை அமைப்பினர் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்.

What do you think?

முருகன் பாடல் பாடும் சிறுமி தியாவுக்கு அமைச்சர் வீடியோ கால் மூலம் பிறந்தநாள் வாழ்த்து!

தேனி சிவகணேச கந்த பெருமாள் கோவிலில் கந்த சஷ்டி விழா! முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!