in

தஞ்சையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மினி பேருந்துகளின் அராஜகம்

தஞ்சையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மினி பேருந்துகளின் அராஜகம்

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையம் இடையே அது மட்டும் இன்றி பழைய பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு கிராமப்புறங்களுக்கும் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

மினி பேருந்துகள் எப்போதும் தங்களுக்கு ஆனா விதிமுறைகளை பின்பற்றுவது கிடையாது. உள்ளே வரும்போதும் வெளியே செல்லும்போதும் அதிக ஆரன்களை எழுப்பியும் அதிவேகமாகவும் வந்து செல்வதால் பயணிகள் அச்சத்தில் உள்ளனர்.

பேருந்து ஏறவும் இறங்கவோ வரக்கூடிய பயணிகள் மீது மோதும் அளவிற்கு சென்று அவர்களை காயப்படுத்தும் அளவிற்கு நடந்து கொள்கின்றன. தஞ்சை பழைய பேருந்து நிலையத்தை சுற்றி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள நிலையில் அதிவேகமாக ஏர் ஹாரன்களை எழுப்பி மிகுந்த சத்தம் தெளிவு பெறுவதால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளன எப்போதும் தங்கள் விதிமுறைகளை மீறி செயல்படும் பேருந்துகளுக்கு உரிய அபராதம் மிதிப்பதோடு இனி பேருந்துகளை ஒழுங்குபடுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர் தஞ்சை நகர மக்கள்.

What do you think?

ஒரத்தநாடு அருகே இரவு பகலாக கிராவல் மண் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் மும்மொழி கல்விக் கொள்கையை கண்டித்து திருக்கனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்