in

கொடைக்கானலுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனியார் தங்கும் விடுதியில் தங்கி ஓய்வு எடுக்க வருகை


Watch – YouTube Click

கொடைக்கானலுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனியார் தங்கும் விடுதியில் தங்கி ஓய்வு எடுக்க வருகை ..விடுதியை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ..

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு ஓய்வு வருகை புரிந்துள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்த அவர் மதுரையில் இருந்து வாகனத்தில் கொடைக்கானலுக்கு வருகை புரிந்தார் . பாம்பார்புரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி வரும் மே மாதம் 4 ஆம் தேதி வரை ஓய்வு எடுக்க உள்ளார் . தொடர்ந்து பாமார்புரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் போலீஸ் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது


Watch – YouTube Click

What do you think?

நிலக்கோட்டையில் காவல் நிலையம் எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் திடீர் தீ

நிர்மலா தேவி குற்றவாளி 2 பேர் விடுதலை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு