in

விஜய் கோபப்படுவார்…நோ சஞ்ஜெய்… ஹீரோ கிடைக்காமல் திணறும் சஞ்ஜெய்

விஜய் கோபப்படுவார்…நோ சஞ்ஜெய்… ஹீரோ கிடைக்காமல் திணறும் சஞ்ஜெய்

தளபதி விஜயின் மகன் சஞ்ஜெய் தற்போது டைரக்ஷன் இறங்கி இருப்பது அனைவரும் அறிந்ததே இவர் லைக்கா ப்ரொடக்ஷனில் ஒப்பந்தமாகி படம் எடுக்கும் நிலையில் லண்டனில் படித்ததால் மொழி பிரச்சினைகள் இருப்பதால் நீண்ட நாட்கள் பட வேலையை ஆரம்பிக்க இழுத்துக் கொண்டு இருக்கிறதாம் விஜய் தன் மகனை ஹீரோவாக வேண்டும் என்று பிரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் தன்னுடைய மகன் நடிக்க வேண்டும் என்று அவரிடம் ஒப்பந்தம் செய்திருக்கின்றார் ஆனால் சஞ்ஜெய்யோ எனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை என்று ஆர்டர் போட்டுவிட்டாராம், மகனை கட்டாயப்படுத்த விரும்பாத விஜய் அவரின் விருப்பத்திலேயே செல்லட்டும் என்று விட்டுவிட்டாராம்.

கடந்த ஆண்டு சஞ்சய் இயக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியானது .ஆனால் அதன் பிறகு படத்தை குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை ஹீரோவை செலக்ட் செய்த பிறகு update வெளியாகும் என்று கூறபட்டநிலையில் ,முதலில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்றும் பிறகு துல்கர் சல்மான் நடிப்பார் என்றும் அதன் பிறகு விக்ரம் மகன் துருவ விக்ரம் நடிப்பதாகவும் செய்திகள் வெளியானது ஆனால் இவற்றில் எதில் உண்மை என்று இதுவரை உறுதி செய்யப்படவில்லை. தற்போது சஞ்ஜெய் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது, சிவகார்த்திகேயனை சஞ்சய் சந்தித்து கதை சொன்னதாகவும் அந்த படத்தில் தனக்கேற்ற கமர்சியல் இல்லை என்று கூறி சிவகார்த்திகேயன் reject செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாக மறுபுறம் விஜயின் பேச்சை கேட்காமல் சஞ்சய் டைரக்ஷனில் இறங்கிய பொழுது தான் அந்த படத்தில் ஹீரோவாக நடித்தால் விஜயின் கோபதிற்கு ஆளாக வேண்டும் என்று நாசுக்காக நோ என்று சஞ்சய்க்கு சொல்லி விட்டாராம்

What do you think?

இன்றைய முக்கிய செய்திகள் 19-03-2024 | Today News Tamil | Britain Tamil News

சாப்பாட்டுகே வழி இல்லை…. துணையாய் இருந்த அண்ணனும் இறந்துவிட்டார்…. கதறிய சாண்ட்ரா