in ,

மக்களவைத் தேர்தலில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் போட்டி


Watch – YouTube Click

மக்களவைத் தேர்தலில் நிர்மலா சீதாராமன் போட்டி

2024 மக்களவை தேர்தலில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் போட்டியிடவுள்ளதாக மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த நிர்மலா சீதாராமன் கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு மத்திய நிதி மந்திரியாக உள்ளார்.அதேபோல் ஜெய்சங்கர் குஜராத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார். இவர்கள் 2 பேரும் தற்போது வரை தேர்தல் அரசியலை எதிர்கொள்ளாத நிலையில் இந்த முறை நடைபெறும் மக்களவை தேர்தலில் அவர்களை போட்டியிட வைக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

ரம்ஜானை முன்னிட்டு இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்தம்

நியூஸிலாந்து அணியின் நீல் வாக்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு