in

CWC சீசன் 5 ..இல் யார் யார் கலந்து கொள்ள போகிறார்கள்.. போட்டியார்கள் பட்டியல்


Watch – YouTube Click

CWC சீசன் 5 ..இல் யார் யார் கலந்து கொள்ள போகிறார்கள்.. போட்டியார்கள் பட்டியல்

எப்பொழுதும் குக் வைத்து கோமாளி நிகழ்ச்சி ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் தான் தொடங்கப்படும். ஆனால் இந்த சீசன் சற்று தாமதமான நிலையில் நிகழ்ச்சி வித்தியாசமாக இருக்குமோ என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ...வெங்கடேஷ் பட் (Vengateshbhat) CWC…யில் இருந்து வெளியேறிவிட்டதாக அதிர்ச்சி கொடுத்தார்.

மேலும் நிகழ்ச்சியை நடத்தி வந்த மீடியா மேசன்ஸ் நிறுவனமும்,, இயக்குனர், நடுவர் ஆகியோர் விலகியது தான் தாமதத்திற்கு காரணம்.

அடுத்து வருவது யார் என்று எதிர்பார்த்தபோது. சில நாட்களுக்கு முன் CWC ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக …நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் செப் தாமு பங்கேற்பதாக காட்டப்பட்டது.

மேலும் குக் வித் கோமாளி சீசன் 5 ..இல் கலந்து கொள்ள போகும் போட்டியார்கள் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பிரியங்கா, Youtuber Irfan , விவசாயி கிருஷ்ணா, நடிகை வடிவுக்கரசி, சமையல் கலைஞர் கிருஷ்ணா மெக்கன்ஸி, நடிகை ஷாலின் ஜோயா, நடிகை திவ்யா துரைசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பாண்டியன் ஸ்ட்ரோஸ் நடிகர் வசந்த்  உள்ளிட்ட 8 போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

ரமலான் ஈகை பெருநாளை முன்னிட்டு இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர்

இசைஞானி இளையராஜா போல் உயர்ந்தவரிடம் கணக்கு வழக்கு கேட்க கூடாது