in

வனிதா விஜயகுமாரின் மகன் மற்றும் மகள் சினிமாவில் அறிமுகம்


Watch – YouTube Click

வனிதா விஜயகுமாரின் மகன் மற்றும் மகள் சினிமாவில் அறிமுகம்

 

நடிகை வனிதா விஜயகுமார் பிள்ளைகள் இருவரும் தற்போது தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளனர்.

இவருடைய மகள் ஜோவிகா பிக் பாஸ் ..யில் இருந்து வெளியான பிறகு நடிகர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார்.

இவர் இயக்கத்தை தற்போது உருவாக்கி வரும் டீன்ஸ் திரைப்படத்தில் துணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

இவரை தொடர்ந்து அவர் வீட்டில் இன்னொருதரும் சினிமா துறையில் கால் பதித்திருக்கிறார்.

வனிதாவின் முதல் கணவரான ஆகாஷ்…க்கு பிறந்த விஜய் ஸ்ரீ ஹரி தற்போது சினிமாவில் அறிமுகம் ஆகிறார்.

சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் பிரபு சாலமன் ஸ்ரீஹரியை ஹீரோவாக தனது படத்தில் அறிமுகப்படுத்துகிறார்.

இப்படத்தை ரோஜா கம்பைன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்று பிரபல பத்திரிகையாளர் வளை பக்கத்தில் கூறியுள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

அதிக வட்டிக்கு பணம் கொடுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்