in

சாட்டை பட நாயகனுக்கு எதனால் திடீர் திருமணம்


Watch – YouTube Click

சாட்டை பட நாயகனுக்கு எதனால் திடீர் திருமணம்

சாட்டை பட நாயகனுக்கு திடீர் திருமணம் அன்பழகன் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு சாட்டை என்ற படத்தில் மாணவராக அறிமுகமான இவர் தொடர்ந்து அடுத்த சாட்டை, கமர்கட்டு, கீரிப்பிள்ளை போன்ற படங்களில் நடிகர் யுவன் என்கின்ற அஜ்மல் கான் நடித்தார்.

தொழிலதிபரான யுவனின் தந்தை சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

நடிகர் யுவன் நேற்று தங்கவிலாஸ் அதிபரின் மகள் ரசிமா கஹானியை திருமணம் செய்தார்.

இவர்களின் திருமணம் விஜிபி Resort...டில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான திரை பிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

துணை நடிகரின் மனைவி கடத்தி சென்று மிரட்டல்.. மகனின் நிலை என்ன என்று தெரியவில்லை

ரசிகர்கள் எதிர்பார்க்காத ட்விஸ்ட்… தலைவர் 171 படத்தில் லோகி செய்யபோகும் மாஸ் சம்பவம்