in

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் முதல் தமிழர் | The first Tamil in the British Parliament!


Watch – YouTube Click

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் முதல் தமிழர் | The first Tamil in the British Parliament!

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் முதல் தமிழர்!! திருவாரூரை பூர்வீகமாக கொண்ட சதீஸ் ராமதாஸ் ஜுலை 4 ஆம் தேதி நடக்க இருக்கின்ற இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் லண்டன் ஈஸ்ட்ஹாம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். மனு தாக்கல் செய்த சதீஸ் ராமதாஸ் ஈஸ்ட்ஹாமில் வாழக்கூடிய தமிழ் மக்களின் நலனுக்காகவும் எல்லோருக்குமான நாடாளுமன்ற உறுப்பினராக செயலாற்றுவேன் என்றும் உறுதி அளித்துள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

திருச்சியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு வரும் பறவைகள் பூங்கா 3 மணி நேரம் பொழுதை கழிக்கலாம்

மாஞ்சோலை தேயிலை தோட்டம் தொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்கள் அளித்த மனு