in

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க சிறப்பான ஆட்சி நடைபெற பிரார்த்திப்பதாக தமிழக சிறுபான்மையினர் மற்றும் வக்பு நிர்வாக அமைச்சர் ஏ ஆர் ஷாஜகான் தெரிவித்தார்

நடைபெற்று வரும் நல்லாட்சியில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க சிறப்பான ஆட்சி நடைபெற நாகூர் தர்காவில் பிரார்த்தித்தாக தமிழக சிறுபான்மையினர் மற்றும் வக்பு நிர்வாக அமைச்சர் ஏ ஆர் ஷாஜகான் தெரிவித்தார்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த பாபநாசம் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக சிறுபான்மை மற்றும் வக்பு நிர்வாக அமைச்சர்ருமான A.R.ஷாஜகான் நாகப்பட்டினம் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்

இந்த நிலையில் முதல் முறையாக நாகை மாவட்டத்தில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த அவர் நாகூர் ஆண்டவர் தர்காவில் வழிபாடு மேற்கொண்டார் அவருக்கு நாகூர் ஆண்டவர் தர்கா சார்பிலும் பொதுமக்கள் சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஷாஜகான் நடைபெற்று வரும் நல்லாட்சியில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க சிறப்பான ஆட்சி நடைபெற பிரார்த்திப்பதாக தமிழக சிறுபான்மையினர் மற்றும் வக்பு நிர்வாக அமைச்சர் ஏ ஆர் ஷாஜகான் தெரிவித்தார்

What do you think?

ஒரு வழி பாதையில் காரில் சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…..

நாகையில் அமைச்சர் கூட்டத்தில் திடீர் மின்வெட்டு – LED வெளிச்சத்தில் ஆலோசனை தொடர்ந்த ஆட்சியர்