in

சன் டிவி ரசிகர்களின் Favourite சீரியல் விரைவில் முடிவுக்கு வருகிறது

சன் டிவி ரசிகர்களின் Favourite சீரியல் விரைவில் முடிவுக்கு வருகிறது

ரசிகர்களின் பேராதரவுடன், அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்ட குடும்ப சீரியலான வானத்தைப்போல கிட்டத்தட்ட 1000 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓட்டிக் கொண்டிருக்கிறது.

சில மாதங்களாக குடும்பத்தில் நடக்கும் சில குழப்பங்களால் சீரியலின் கதை திசை மாறி செல்வதால் வெறுப்படைந்த ரசிகர்கள் தயவுசெய்து இந்த சீரியலை முடித்து விடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

காரணம் தற்பொழுது சின்னராசு சுயநினைவும் இல்லாமல் மருத்துவமனையில் இருக்க பொன்னி கோயில் கோவிலாக சென்று நேர்த்திக்கடன் செய்கிறார். துளசியும் என் அண்ணனை நான் எப்படியும் காப்பாற்றி விடுவேன் என்று இன்னொரு பக்கம் போராடுகிறார்.

எல்லா சீரியல்களிலும் அரைக்கும் மாவை இவர்களும் அரைக்க, ரசிகர்களின் ஆர்வம் குறைந்துவிட்டது. ஆனாலும் டிஆர்பி ரேட்டீங்கில் தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் இருந்தாலும் வானத்தைப்போல சீரியல் டீம்…மை மூட்டை கட்ட சொல்லிவிட்டதாம் சன் டிவி.

ஏற்கனவே ஏகப்பட்ட சீரியல்கள் வரிசை கட்டி நிற்கும் நிலையில் இனியும் இந்த சீரியலை ஓட்டினால் வேலைக்காகாது என்று, விரைவில் குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் நல்லவர்களாக திருந்த சொல்லி சீரியளுக்கு எண்டு கார்டு போட முடிவு செய்திருகிராராம் இயக்குனர்.

இந்த நிலையில் விஜய் டிவி Gabriella மற்றும் ராகுல் ரவி இருவரும் இணைந்து நடிக்கும் முதல் கனவே என்ற சீரியல் 8.30 Slot..டில் விரைவில் ஒளிபரப்பாக போகுதாம்..

What do you think?

சேவைகள் துறையில் இந்தியா முதலிடம்

இந்தியன் 2 ஜூன்..னில் ரிலீஸ் ஆகாதா?.. Lycaa..வை வெச்சி செய்யும் சங்கர்