in

பொதுத்தேர்வு தொடங்குவதையொட்டி மாணவர்கள் பெற்றோர்களுடன் வழிபாடு


Watch – YouTube Click

பொதுத்தேர்வு தொடங்குவதையொட்டி மாணவர்கள் பெற்றோர்களுடன் வழிபாடு

 

புதுச்சேரியில் இன்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குவதையொட்டி மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தனர்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவ திருக்கோவில். இந்த திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள லட்சுமி ஹயக்ரீவ பெருமாள் கல்விக்கு உகந்த தெய்வம் என்பதால் மாணவர்கள் பெற்றோர்கள் தேர்வு நேரங்களில் ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்வது வழக்கம்.

இன்று புதுச்சேரி மாநிலத்தில் இன்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குவதையொட்டி மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் விடியற்காலை முதலே வந்து பெருமாளிடம் தங்களது தேர்வு அடையாள அட்டை, எழுதுகோல் உள்ளிட்டவைகளை வைத்து தேர்வு நன்றாக எழுத வேண்டி சென்ற்னர். இதனால் ஹயக்ரீவ பெருமாள் அலங்காரத்துடன் எழுந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.


Watch – YouTube Click

What do you think?

திமுக 33 மாதங்களாக தமிழகத்திற்கு என்ன செய்தார்கள்

புதுச்சேரியில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் ஜி. ராமகிருஷ்ணன் கடும் விமர்சனம்