in

விரைவில் மஞ்சுமெல் பாய்ஸ் … வசூலில் மண்ணை போட்ட disney hotstar புலம்பும் தியேட்டர்கள்


Watch – YouTube Click

விரைவில் மஞ்சுமெல் பாய்ஸ் … வசூலில் மண்ணை போட்ட disney hotstar புலம்பும் தியேட்டர்கள்

மலையாள படமான மஞ்சுமெல் பாய்ஸ் வசுலில் பட்டையை கிளப்புது மஞ்சுமெல் தெலுங்கு ரசிகர்களை மட்டுமல்ல தமிழ் ரசிகர்கலையும் மெர்சல் ஆகிடுச்சாம் சிதம்பரம் எஸ் பொதுவா இயக்கத்தில் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து மஞ்சுமெல் பாய்ஸ் படம் எடுக்கப்பட்டுள்ளது கேரளாவை சேர்ந்த 11 நண்பர்கள் ஒன்றாக கொடைக்கானல் செல்கின்றனர் எதிர்பாராத விதமாக பள்ளத்தில் தவறி விழும் அவர்களை மற்ற நண்பர்கள் எவ்வாறு காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் கதை. கேரளாவில் வெற்றி பெற்றதை யடுத்து எல்லா மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு படத்தை வெளியிட்டனர் 200 கோடிக்கு மேல் வசூல் பெற்ற மஞ்சுமெல் பாய்ஸ் படம் தியேட்டர் உரிமையாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்திருக்கிறது இதனால் ரசிகர்கள் எப்போது ott ..யில் வெளியாகும் என்று எதிர்பார்த்தநிலையில் வரும் ஏப்ரல் ஐந்தாம் தேதி டிஸ்னி hotstar தளத்தில் மஞ்சுமெல் பாய்ஸ் படம் வெளியாகிறது . hotstar theatre owner…கள் தலையில் துண்டை போட்டுதாம்…???


Watch – YouTube Click

What do you think?

சிறுத்தை நடமாடுவதாக தகவல் காவல்துறையினர் விசாரணை

முத்த காட்சியில் நடித்தது…குத்தமா… இனிமே இப்படித்தான் நடிப்பேன் சீறும் நடிகை அனுபமா…