in

பத்மபூஷன் விருது பெற்ற பிரேமலதா

பத்மபூஷன் விருது பெற்ற பிரேமலதா

மறைந்த நடிகர் விஜயகாந்த்க்கு பத்மபூஷன் விருதுகள் வழங்கப்பட்டது ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தலைவர் தலைமையில் பத்மபூஷன் விருது வழங்கும் விழா நடைபெறும் 2024 ..ஆம் ஆண்டுக்கான பத்மபூஷன் விழா கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது .

மொத்தம் 132 விருதுகள் வழங்கப்பட்டன இவ் விருதை டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி வழங்கினார் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்ட பொழுது அதனை பெற்றுக்கொள்ள தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா கண் கலங்கியவாறு அந்த விருதை பெற்றுக் கொண்டார் அவர் மகன் பிரபாகரணும் உடன்வந்திருந்தார்

What do you think?

எழிலின் துணையுடன் பாக்யாவிற்கு மறுமனம் செய்து வைக்கும் மாமனார்.

கவின் தன் லட்சியத்தை அடைந்தாரா? ஸ்டார் திரை விமர்சனம்