in

கமல்ஹாசனின் கல்கி 2898 AD’ ரிலீஸ்சுக்கு தடா

கமல்ஹாசனின் கல்கி 2898 AD’ ரிலீஸ்சுக்கு தடா

உலக நாயகன் கமலஹாசன் பிரபா அமிதாபச்சன் தீபிகா படுகோன் மற்றும் திஷா பதாணி ஆகியோர் நடித்துள்ள கல்கி 2898 AD என்ற படம் நாக் அஷ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ளது.

புராணம் மற்றும் அறிவியல் பின்னணியில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் கமலஹாசன் வில்லனாகவும் பிரபாஸ் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்கள்.

தெலுங்கு படமான இப்படத்தை பான் இந்தியா மூவியாக வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

கல்கி 2898 AD’ படம் முடிவடைந்த நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலின் காரணமாக ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்தனர்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வரும் 13ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் ஒன்பதாம் தேதி கல்கி படத்தை ரிலீஸ் செய்தால் வசூல் ரீதியாக பாதிக்கப்படும் என்று படக்குழுவினர் இப்படத்தின் ரிலீஸ்சை தள்ளி வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

What do you think?

சனியனுக்கு பயந்து காலனிடம் ஆட்சியை கொடுத்து போல்.. டி.டி.வி.தினகரன் விமர்சனம்.

ரஜினியுடன் நடிக்க வைப்பதாக கூறி பணமோசடி