in

இந்த நிகழ்ச்சி தான் ஒரிஜினல் நிகழ்ச்சி என்றால்… நான்கு வருடமாக நீங்கள் தொகுத்து வழங்கிய CWC பொய்யா?


Watch – YouTube Click

இந்த நிகழ்ச்சி தான் ஒரிஜினல் நிகழ்ச்சி என்றால்… நான்கு வருடமாக நீங்கள் தொகுத்து வழங்கிய CWC பொய்யா?

 

இந்த நிகழ்ச்சி தான் ஒரிஜினல் நிகழ்ச்சி என்றால்… நான்கு வருடமாக நீங்கள் தொகுத்து வழங்கிய CWC பொய்யா? ரசிகர்கள் கேள்விக்கு வெங்கடேஷ் பட் என்ன கூற போகிறார்

குக் வித் கோமாளி சீசன் 5 விஜய் டிவியில் நேற்று லாஞ்ச செய்யப்பட்டது. நான்கு சீசனங்களில் நடுவராக வந்த வெங்கடேஷ் பட் இந்த சீசனில் ஏன் இல்லை என்ற கேள்வி பலரையும் குடைந்த நிலையில் திடீரென்று நேற்று சன் டிவியில் புதிய நிகழ்ச்சியில் தோன்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார்.

CWC 5 சீசனில் கோமாளிகளாக ராமர், சப்னம்(shabnam), Anshitha, கேபிஒய்(KPY) வினோத், Sunitha, Pugazh, Kuraishi, Sarath, Camy என்று புது கோமாளிகள் இறங்கியுள்ளனர்.

மேலும் இவர்களுடன் Vasanth Vasi, நடிகை திவ்யா துரைசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்,  சூப்பர் சிங்கர் பூஜா, Irfan, பாண்டியன் ஸ்டோர் வாசன், தொகுப்பாளர் பிரியங்கா மற்றும் சீரியல் நடிகர் சுஜிதா ஆகியோர் போட்டியாளராக இறங்கியுள்ளனர்.

நிகழ்ச்சியை ரக்க்ஷன்மற்றும் மணிமேகலை தொகுத்து வழங்குகிரார்கள். Chef தாமு, மாதம் பட்டி ரங்கராஜனும் நடுவர்களாக கலக்குகின்றனர்.

இந்த சீசனில் தன்னால் பங்கு பெற முடியாது என்று ஏற்கனவே வெங்கடேஸ்bhat தனது வலைப்பக்கத்தில் வெளியான நிலையில் ஏன் என்ற கேள்விக்கு மழுப்பலாக பதில் அளித்து வந்தவர் நேற்று திடீரென்று CWC … போட்டியாக சன் டிவியின் புதிய நிகழ்ச்சியில் தோன்றியுள்ளார்.

இந்நிலையில் வெங்கடேஷ் பட் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் …எப்படி சொல்வது என்று தெரியவில்லை நீங்கள் அனைவரும் என்னை மிஸ் செய்வீர்கள் நானும் உங்களை மிஸ் பண்ணுறேன்.

நீங்கள் அனைவரும் எனக்கு அனுப்பி மெசேஜை பார்க்கும் பொழுது நெகிழ்ந்து விட்டேன் உங்களை நான் என்றும் ஏமாற்ற மாட்டேன் உங்களை விட்டு நான் விலகியும் செல்ல மாட்டேன் என்னுடைய வாழ்வின் துடிப்பே நீங்கள் தான் என்று கூறியவர் உங்களுக்காக இன்று காலை 8 மணிக்கு சர்ப்ரைஸ் ஒன்று காத்திருக்கிறது எட்டு மணி முதல் சன் டிவியை பாருங்கள் அப்பொழுது உங்களுக்கு பதில் கிடைத்து விடும் என்று சர்ப்ரைஸ் கொடுத்தார்.

இவரின் போட் பார்த்த ரசிகர்கள் நேற்று உங்களை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எல்லோரும் மிஸ் பண்ணுகிறோம் என்று பேசவில்லை …உண்மை ஒருநாள் வெளிவரும் என்று கூறி இருந்தீர்கள்.

நீங்கள் இன்றோ … நான்கு வருடமாக பணியாற்றிய விஜய் டிவியில் இருந்து வெளியே வந்ததும் சன் டிவியில் நீங்கள் நடுவராக இருக்கும் நிகழ்ச்சி தான் ஒரிஜினல் நிகழ்ச்சி என்று கூறுவது சரியா? என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

சன் டிவியில் “டாப் குக்கு.. டூப் குக்கு என்ற புதிய நிகழ்ச்சியியை தொடங்கி இருக்கிறார்கள். இந்நிகழ்ச்சியை வெங்கடேஷ் பட் நிறுவனம் தான் தயாரிக்கிறது..

விஜய் டிவி குக் வித் கோமாளி ஜிபி முத்து, தீபா, மோனிஷா, பரத், தீனா, அதிர்ச்சி அருண் இந்நிகழ்ச்சியில் களம் இறங்குகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

ரஜினி teaser…யை கலாய்த்த வெங்கட் பிரபு

விருது விழாவில் டயானா.. கவர்ச்சி உடையை ஏன் நயன்தாரா அணிந்து வந்தார்..