in

தி.மு.க.அரசை கண்டித்து அ.தி.மு.க.சார்பாக மனிதசங்கிலி போராட்டம்


Watch – YouTube Click

தி.மு.க.அரசை கண்டித்து அ.தி.மு.க.சார்பாக மனிதசங்கிலி போராட்டம்

 

தமிழகத்தில் அதிகரிக்கும் போதை பொருட்களை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க.அரசை கண்டித்து மாவட்டம் முழவதும் அ.தி.மு.க.சார்பாக மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, தரங்கம்பாடி, சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில் பகுதிகளில்,தமிழகத்தில் அதிகரித்து வரும் போதை பொருட்களை கட்டுபடுத்த தவறிய தி.மு.க.அரசை கண்டித்து.அ.தி.மு.க.சார்பில் மனிதசங்கிலி போராட்டம்.

மயிலாடுதுறை கோட்டாச்சியர் அலுவலகம் எதிரில், அ.தி.மு.க மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் 500க்கு மேற்பட்ட அ.தி.மு.க.வினர் கலந்துகொண்டு. தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் போதை வஸ்துகளை தடுக்க வலியுறுத்தி தி.மு.க.அரசை கண்டித்து முழக்கமிட்டனர்.

இது போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மனிதசங்கிலியில் கலந்துகொண்ட அ.தி.முகவினர் திமு.க.அரசை எதிர்த்து முழக்கமிட்டும் தி.மு.க அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் கலந்துகொண்டது அ.தி.மு.கவினரின் தி.மு.க அரசின் எதிர்ப்பை பிரதிபலித்தது.


Watch – YouTube Click

What do you think?

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தார்

மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் தீ மிதி திருவிழா