in

தஞ்சாவூர் மாநகராட்சி பேரூராட்சி நிர்வாகங்களின் நிதி முடக்கத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.

தஞ்சாவூர் மாநகராட்சி பேரூராட்சி நிர்வாகங்களின் நிதி முடக்கத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.

மத்திய அரசு நிதி ஆணையம் அளிக்க வேண்டிய நகராட்சி மாநகராட்சி பேரூராட்சி நிர்வாகத்தின் நிதியினை இழுக்கடிக்காமல் உடனடியாக விடுவிக்க வேண்டும், மாநில அரசு நிதி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு நகர்புற வளர்ச்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக பயன்படுத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுமதி அளித்திட வேண்டும், பாதாள சாக்கடை குடிநீர் சுகாதாரம் உள்ளிட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்த்து வைத்திட போதிய நிதி வழங்காமல் மக்கள் பிரதிநிதிகள் செயல்பாடுகளை முடிக்காமல் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தஞ்சை மாநகராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

What do you think?

புவனகிரி செல்வ கொளஞ்சியப்பர் ஆலயத்தில் கந்த சஷ்டி திருக்கல்யாண வைபவம்!

மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க வேண்டும்! திருவாவடுதுறை ஆதீனம் அமைச்சர்களிடம் வலியுறுத்தல்!