in

புது friend…டுக்கு பைக்கை கிப்ட்..டாக கொடுத்த அஜீத்

புது friend…டுக்கு பைக்கை கிப்ட்..டாக கொடுத்த அஜீத்

 

யாரையும் அவ்வளவு சீக்கிரத்தில் நட்பு வட்டத்துக்குள் சேர்க்காத அஜீத் தே நண்பேன்டா என்று சொல்லும் அளவிற்கு அஜீத்துக்கு friend ஆகி இருகிராராம் ஒருவர்.

அவர் யாரு தெரியுமா BiggBoss ஆரவ்...தாங்க.

விடாமுயற்சி படத்தில் அஜீத்துடன் இணைந்து நடித்த ஆரவ்வுக்கு பல லட்சம் மதிப்புள்ள கிப்ட்..பரிசாக கொடுக்கும் அளவிற்கு நெருக்கமாகிவிட்டாராம்.

சமீபத்தில் இவர்கள் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்கல் வீடியோக்ககளை வெளியிட்டனர்..

விடாமுயற்சிஷூட்டிங் spot டில் நீண்ட நேரம் மனம் விட்டு பேசுவார்களாம். அஜீத் தனது புது friend..டுக்கு 35 லட்சம் மதிப்புள்ள ஒரு பைக்கையும் கிஃப்ட்டாக கொடுத்திருகிராராம். அது மட்டும் அல்ல அஜித் ஆரவ்வுடன் இணைந்து
பைக்கில் ஒரு ட்ரிப் போனாராம்.

அஜீத் impress ஆனதற்கு காரணம் ஆரவ் ஒரு பைக் ரேசராம்.. அதனால தான் freeze ஆகிடாரா?…. அப்போ அஜீத்தின் அடுத்த பைக் டூர் ..ரில் ஆரவ் …வும் conform…மா போவாரு.

What do you think?

திருச்சியில் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ரமலான் சிறப்பு தொழுகை

Mr. மனைவி சீரியலில்…இருந்து விலகும் ஷபானா…