in

டபுள் டக்கர் படத்தின் First லுக் Poster..ரை வெளியட்ட நடிகர் சூர்யா

டபுள் டக்கர் படத்தின் First லுக் Poster..ரை வெளியட்ட நடிகர் சூர்யா

இயக்குநர் மீரா மஹதி இயக்கியுள்ள புதிய படமான ‘டபுள் டக்கர்’ படத்தில் தீரஜ் கதாநாயகனாக நடிக்க நாயகியாக ஸ்ருதி வெங்கட் மற்றும் இவர்களுடன் மற்றும் கோவை சரளா, எம்எஸ் பாஸ்கர், யாஷிகா, கருணாகரன், சுனில் ரெட்டி ஆகியோருடன் பல நட்சதிரங்கள் நடிக்கின்றனர்.

இப்படத்தைப் பற்றி பட குழுவினர் கூறியதாவது சிறந்த கதை அம்சம் கொண்ட படங்கள் எப்பொழுதுமே ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பும் ஆதரவும் பெரும்.

அதே போல தான் டபுள் டக்கர் படத்தையும் உருவாக்குகி இருக்கிறோம், குறிப்பாக அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் எடுக்கப்பட்ட இப்படம் தோல்வியை தழுவாது என்ற நம்பிக்கையில் ஃபேண்டஸி அம்சங்களுடன் காமெடி மற்றும் பொழுதுபோக்கு நோக்கோடு இத்திரைப்படம் உருவாகி இருக்கிறது.

அனிமேஷன் கதாபாத்திரங்கலுடன் இணைந்து நடிகர் படம் முழுவதும் நடித்துள்ளார்.

ரசிகர்கலை Entertain பண்ணும் வகையில் புதுமையான டெக்னாலஜியுடன் இப்படம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இப்படத்தின் முதல் தோற்றத்தை சூர்யா தனது வலைப்பக்கத்தில் வெளியிட்டு படகுழுவினருக்கு தன் வாழ்த்துக்களை கூறினார். வெளியிட்டார் இப்படத்திற்கு இசை வித்யாசாகர், ஒளிப்பதிவு கெளதம், தயாரிப்பு ஏர் ஃபிளிக் ப்ரொடக்க்ஷன். .

What do you think?

அருள்மிகு ஸ்தல சயன பெருமாள் திருக்கோயில் குடமுழுக்கு விழா

மாமரம் படம் எப்படி உருவானது நடிகர் ஜெய் ஆகாஷ் உருக்கமான பேட்டி