in

அகில இந்திய அளவிலான மின்னொளி கால்பந்து போட்டி

அகில இந்திய அளவிலான மின்னொளி கால்பந்து போட்டி

 

தஞ்சையில் அகில இந்திய அளவிலான மின்னொளி கால்பந்து போட்டி தொடக்கம் முதல் நாள் ஆட்டத்தில் பெங்களூர் அணியை சென்னை அணி வெற்றி பெற்றது.

தஞ்சையில் நேதாஜி கால்பந்து கழகம் சார்பில் அகில இந்திய அளவிலான 17 ஆம் ஆண்டு மின்னொளி கால்பந்து போட்டி.

தமிழ்நாடு, கேரளா, பெங்களூர், கர்நாடகா, ரயில்வே அணி தமிழ்நாடு காவல்துறை கேரள காவல்துறை இந்திய விமானப்படை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 20 அணிகள் பங்கேற்பு.

நாக் அவுட் முறையில் நடைபெறும் இப்போட்டியில் வெற்றி பெறக்கூடிய அணியினர் வெற்றி பெற்ற மற்றொரு அணியுடன் விளையாடி பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

 

ஒரு நாளும் நான்கு போட்டிகள்ச வீதம் இன்று தொடங்கிய வருகின்ற 26 ஆம் தேதி வரை இப்போட்டி நடைபெறுகிறது.

இறுதிப் போட்டியில் வெற்றி பெறக்கூடிய முதல் நான்கு அணிக்கு ரொக்க பரிசு பரிசு கோப்பை வழங்கப்பட உள்ளது.

What do you think?

தஞ்சாவூர் பெரியகோயில் மஹா வாராஹி அம்மன் ஆஷாட நவராத்திரி விழா கனி வகை அலங்காரம்

பழனி மலைக்கோயில் உண்டியல் எண்ணிக்கை