in

நாமக்கல் பலப்பட்டறை மாரியம்மன் ஆலயத்தில் 72 -ம் நாள் முன்னிட்டு சப்த கன்னியர்சிறப்பு அலங்காரத்தில் காட்சி

நாமக்கல் பலப்பட்டறை மாரியம்மன் ஆலயத்தில் 72 -ம் நாள் முன்னிட்டு சப்த கன்னியர்சிறப்பு அலங்காரத்தில் காட்சி

நாமக்கல் நகரில் உள்ள அருள்மிகு பலப்பட்டரை மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி மாதம் திருவிழா துவங்கி மிக விமர்சியாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றனர் விழாவின் 72ஆம் நாள் நிகழ்வாக ஆடி 4-ம் நாள் திங்கள் இரவு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

அப்போது நாமக்கல் MGR நகர் பக்தர்கள் சார்பில் நகரின் முக்கிய வீதிகளில் வழியாக மின்னொளி அலங்காரத்தில் உற்சவ பலபட்டரை மாரியம்மன் சப்த கன்னியர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்

அப்போது உற்சவ பலபட்டறை மாரியம்மனுக்கும் முலவருக்கும் தீப தூப உபசரிப்புகளுடன் மஹா தீபம் காண்பிக்கப்பட்டது
இதில் பக்தர்கள் வழிநெடுக தரிசனம் செய்தனர்

What do you think?

கமுதியில் தவெக மாவட்ட செயலாளரை அநாகரீகமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த திமுக ஒன்றிய செயலாளர் வீடியோ வைரல்

நாமக்கல் ஸ்ரீ மஹாவாராஹி அம்மன் ஆலயத்தில் ஆசாட நவராத்திரியை முன்னிட்டு 6-ம் நாள் நிகழ்வாக சிறப்பு அபிஷேக அலங்காரம்