in

புதுவை காமராஜ் சாலை உப்பனாறு வாய்க்கால் பணிகளை காமராஜ் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜோஸ் சார்லஸ் மார்டின் நேரில் ஆய்வு

புதுவை காமராஜ் சாலை பாலாஜி தியேட்டர் அருகில் நடைபெறும் உப்பனாறு வாய்க்கால் பணிகளை லட்சிய ஜனநாயக கட்சி தலைவரும் காமராஜ் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜோஸ் சார்லஸ் மார்டின் நேரில் ஆய்வு..

மழைக்காலம் இறங்கி வரும் நிலையில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும் அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்..

இந்த ஆய்வின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் ஜான்குமார் உடனிருந்தார்

What do you think?

தேர்தலில் வெற்றி தந்த மக்களுக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார் சார்லஸ் மார்டின் Charles Martin

காமராஜ் தொகுதி சாரம் பகுதியில் மக்களுக்கு ஆலயத்தில் அறுசுவை விருந்தினை பரிமாறிய சட்டமன்ற உறுப்பினர் ஜோஸ் சார்லஸ் மார்டின்