in

திருச்சி துறையூரில் உள்ள சார்பதிவாளர் (பத்திரப்பதிவு) அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

திருச்சி துறையூரில் உள்ள சார்பதிவாளர் (பத்திரப்பதிவு)அலுவலகத்தில், திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

துறையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழில் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், பத்திரப்பதிவு பணிகளுக்காக நிலத்தரகர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களிடம் அளவுக்கு அதிகமாக லஞ்சம் பெறப்படுவதாக புகார்கள் கூறப்படுகிறது.

இந்த புகார்களின் அடிப்படையில் திருச்சி லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர்கள் போலீசார் நேற்று மாலை மதியம் 4 மணி அளவில் திடீரென துறையூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

What do you think?

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லை நெல்லையப்பர் திருக்கோயில் ஆனிப்பெருந்திருவிழா ஸ்ரீ விநாயகர் கொடியேற்றத்துடன் தொடங்கியது.