in

போளூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகளுக்கு சிங்க பெண் விருது


Watch – YouTube Click

போளூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகளுக்கு சிங்க பெண் விருது

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஆவணியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சமூக சேவகர் சரவணன் இவரது மகள்களான சங்கீத ப்ரியா மற்றும் சஹானா ஆகிய இருவருக்கும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கியதற்காக சிங்கப்பெண் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

போளூர் அடுத்த ஆவணியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சமூக சேவகர் சரவணன் இவரது மகள்களான சங்கீIowa State Football Uniforms Ohio State Team Jersey micah parsons jersey Ohio State Team Jersey custom football jerseys ohio state jersey 49ers jersey johnny manziel jersey asu jersey custom made football jerseys asu jersey 49ers jersey ohio state jersey asu jersey detroit lions jersey த ப்ரியா மற்றும் சஹானா ஆகிய இருவருக்கும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கியதற்காக சிங்கப்பெண் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கிரஸ்ட் இந்தியா அறக்கட்டளை சார்பாக‌ தமிழகம்‌ மற்றும் பாண்டிச்சேரியில் ஆகச்சிறந்த 120 பெண்‌ ஆளுமைகளுக்கு சிங்கப்பெண் விருது – 2024 விருதுகள் வழங்கும் விழா ஆச்சார்யா கல்வி நிறுவனங்கள் வில்லியனூர் பாண்டிச்சேரியில் நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் போளூர் அடுத்த ஆவணியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சமூக சேவகர் சரவணன் இவரது மகள்களான சங்கீத ப்ரியா மற்றும் சஹானா ஆகிய இருவருக்கும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கியதற்காக சிங்கப்பெண் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. குறிப்பிடத்தக்கது.

சகோதரிகளுக்கு பெற்றோர், உறவினர்கள், ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

அங்காளம்மனுக்கு கும்பம் படையல் இட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

ஆஸ்கார் மேடையில் பரபரப்பு நிர்வாணமாக வந்த ஜான் சீனா