in

பகையை மறந்து மனைவியின் படத்தை பாராட்டிய தனுஷ்.. தெறிக்க விடும் லால் சலாம் Trailer

பகையை மறந்து மனைவியின் படத்தை பாராட்டிய தனுஷ்.. தெறிக்க விடும் லால் சலாம் Trailer

 

ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் விஷால், விக்ராந்த் மற்றும் செந்திலுடன் ரஜினிகாந்த் முக்கிய ரோலில் நடித்துள்ள படம் லால் சலாம்.

இரண்டு நாட்களில் வெளிவரும் இருக்கும் படத்திற்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்தாலும், நேற்று லால் சலாம் படத்தின் Trailer செம்ம மாஸ்சாக வெளியானது.

படம் நன்றாக இருக்கிறது இல்லையோ ரஜினிக்காகவாவது இந்த படம் ஓடும் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.

ஏனென்றால் ரஜினி ஹேமியோ ரோலில் வந்தாலும் ஒரு மணி நேரம் அவர் படத்தில் இருப்பதால் கண்டிப்பாக சம்பவம் இருக்கும் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகிறது.

இந்நிலையில் நேற்று வெளியான டைலரை பார்க்கும் பொழுது கிரிக்கெட்டை மட்டும் மையமாக வைத்து இந்த படம் இயக்கவில்லை இரண்டு ஊர்களுக்கு இடையே நடக்கும் ஜாதி மற்றும் மதப் பிரச்சினை பற்றியே கதை பின்னபட்டிருகிறது.

அந்த பிரச்சினையை மொய்தீன் பாயாக வரும் ரஜினிகாந்த் எவ்வாறு தீர்த்து வைக்கிறார் என்பதே கதை. Trailer..ரில் ரஜினிகாந்த் மாஸ் காட்டியிருக்கிறார், அந்த ட்ரெய்லரில் பம்பாய்ல பாய் ஆளே வேறடா என்று ரஜினி னை பார்த்து சொல்லும் டயலாக்கும், கூட்டம் சேர்க்கிறவனை விட யார் பின்னால கூட்டம் அதிகம் சேர்கிறதோ அவன் தான் ஆபத்தானவன் போன்ற பஞ்ச்சை கேட்ட ரசிகர்கள் கண்டிப்பாக நம்ம தலைவர் தெறிக்க விடுவார் என்றும் வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

மேலும் என்னதான் தனுஷ்கும் ஐஸ்வர்யா வுக்கும் கருத்து வேறுபாடு இருந்தாலும் தன் மனைவிக்கு படத்தை பாராட்ட தயங்கவில்லை தனுஷ், லால் சலாம் படத்தின் Trailer…ரை பார்த்து லால் சலாம் குழுவிற்கு வாழ்த்துக்கள் மற்றும் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் என்று நடிகர் தனுஷ் ட்வீட் போட்டுள்ளார்.

What do you think?

பாட மட்டும் தான் வருமா?…, எனக்கு நடிக்கவும் தெரியும்

புஷ்பா 2 பட காட்சிகள் இணையத்தில் கசிந்தன, கோபமாக கோரிக்கை வைத்த ராஷ்மிகா மந்தனா