in

துணிவு பட நடிகர் மரணம்

துணிவு பட நடிகர் மரணம்

பிரபல இந்தி நடிகர் ரித்து ராஜ் சிங் அஜித்குமாரின் துணிவு படத்தில் வில்லனாக நடித்தார்.

இவர் அப்படத்தில் ஜான் கொக்கனுடன் இணைந்து வங்கியில் பணத்தை கொள்ளையடிக்கும் கதாபாத்திரத்தில் நடித்தார்.

இவர் பல ஹிந்தி படங்களிலும் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார் ரித்து ராஜ சிங் சில தினங்களுக்கு முன் கணைய அழற்சி காரணமாக உடல்நிலை கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் ரித்து ராஜ் சிங் திடீரென்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 59 ரித்து ராஜ் சிங் மறைவிற்கு திரைப்பட துறையினர் மற்றும் ரசிகர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்த தெரிவித்து வருகின்றனர்.

நோயைவிட அச்சமே அதிகம் கொல்லும் …கூறியவர் ஜார்ஜ் ஹெர்பர்ட்

What do you think?

மாவட்ட ஆட்சியரின் சக்திக்கும் பலத்திற்கும் காரணம் ஆவின் பால் தான்

கிரிக்கெட் வீரர் விராட் கோலி நடிகை அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளது