in

சூர்யாவின் கங்குவா கதை கசிந்தது..


Watch – YouTube Click

சூர்யாவின் கங்குவா கதை கசிந்தது..

 

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்து கொண்டிருக்கும் படம் சூர்யாவின் கங்குவா படம் மிகுந்த தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படம் 30..இக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.

சிறுத்தை சிவாஉருவாகும் இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது இப்படத்தில் சூர்யாவுடன் பாபித்தியோள், திசா பதானி (disha patani) யோகி பாபு, கோவை சரளா, உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் யூட்யூபில் மட்டும் 17 மில்லியன்களுக்கு மேல் வியூஸ் பெற்று சாதனை படைத்திருகிறது.

அதற்கு காரணம் இந்த டீசர் வி எஃப் எக்ஸ் டெக்னாலஜியில் வேற லெவலில் வெளியாகி ரசிகர்களை மிரட்டி இருந்தது இந்நிலையில் கங்குவார் படத்தின் கதை கசிந்திருகிறது.

உள்ளது டைம் ட்ராவல் கதைக்களத்துடன் கங்குவா படம் உருவாகி இருக்கிறதாம் 1700 ஆம் ஆண்டில் வாழும் ஹீரோ சூர்யா டைம் ட்ராவல் செய்து 2023 ஆம் ஆண்டுக்கு வருகிறார்.

1700 ஆம் ஆண்டில் தன்னால் செய்ய முடியாத காரியம் அனைத்தையும் 2013ல் எப்படி வெற்றிகரமாக முடிக்கிறார் என்பதே இப்படத்தின் கருத்து கதை.. விஜய் நடிக்கும் GOAT படமும் டைம் Travel பின்னியில் தான் பின்னபட்டிருகிறது… பார்போம் யார் travel…முந்த போகிறார்கள் என்று…


Watch – YouTube Click

What do you think?

ஆஹா கல்யாணம் சீரியல்…ளுக்கு போட்டியாக… கலம் இறங்கும் கலாட்டா கல்யாணம்

ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா திருமணம் நேற்று நடந்தது