in

ஆஹா கல்யாணம் சீரியல்…ளுக்கு போட்டியாக… கலம் இறங்கும் கலாட்டா கல்யாணம்


Watch – YouTube Click

Aaha Kalyanam …சீரியல்…ளுக்கு போட்டியாக… கலம் இறங்கும் கலாட்டா கல்யாணம்

 

எப்பொழுதுமே சீரியல்களுக்கு கிடையே போட்டி என்றால் அது சன் டிவிக்கும் விஜய் டிவிக்கும் தான் சன் டிவி டிஆர்பி ரேட் டிங்கில் ஏறினால் விஜய் டிவி அதிரடியாக ஒரு நிகிழ்ச்சியை இறக்கும்.

விஜய் டிவி டிஆர்பி ரேட்டில் முன்னிலை வகித்தார் சன் டிவி அவர்களுக்கு ஆப் அடிக்க திட்டம் திட்டும் தற்பொழுதும் அப்படிதான் முட்டிக்க போகுதாம்.

விஜய் டிவியில் தற்பொழுது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் ஒன்று என்றால் அது ஆஹா கல்யாணம் இந்த சீரியலுக்கு ரசிகர் மத்தியில் நல்ல response இருக்கிறதாம். இந்த நிலையில் ஆஹா கல்யாணம் என்ற சீரியலுக்கு போட்டியாக சன் டிவி புதிய சீரியல் ஒன்று இறக்க திட்டமிட்டுள்ளது.

கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் புது சீரியல் ஒன்றை சன் டிவி விரைவில் இறக்க திட்டமிட்டுள்ளதாம். இந்த சீரியலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளது..யார் பண்ற கலாட்டா சுவாரசியமாக இருக்குன்னு…பார்போம்..


Watch – YouTube Click

What do you think?

goat படத்துல… நான் நடிச்சா நல்லா இருக்குமா பாஸ்.. காமெடி பண்ணாதிங்க… மிர்ச்சி siva

சூர்யாவின் கங்குவா கதை கசிந்தது..