in

கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம்


Watch – YouTube Click

கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

 

கடலூரில் இன்று முன்னாள் முதல்வர் திரு. பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க திமுக அரசு பதவி ஏற்ற நாளிலிருந்து சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து தமிழகம் போதை பொருட்களின் கேந்திரமாக மாறி வருங்கால தலைமுறையும் வாழ்க்கை சீரழிந்து வருவதையும் போதைப்பொருள் கடத்தலால் இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனி ஏற்பட்டுள்ளதை கண்டித்து இன்று முன்னாள் தொழில்துறை அமைச்சர் எம் சி சம்பத் அவர்கள் தலைமையில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கடலூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ராஜேந்திரன் அவர்களும் கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் அருள்மொழி தேவன் அவர்களுடன் கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஏ கே பாண்டியன் அவர்களும் கழக அமைப்பு செயலாளர் என் முருகன் அவர்களும் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் சேவல்குமார் மாதவன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மகளிர் அணி மற்றும் மாணவர் அணி என பலரும்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் சுமார் 2000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர்.


Watch – YouTube Click

What do you think?

காசாவில் போர் நிறுத்தம் கமலா ஹாரிஸ் அழைப்பு

திரு.R.S. பாரதி அவர்கள் கடலூரில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு