in

விடாமுயற்சி…இக்கு முன்பு வெளியாகும் Good Bad Ugly

விடாமுயற்சி…இக்கு முன்பு வெளியாகும் Good Bad Ugly

நடிகர் அஜித் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் முடிந்து சென்னை திரும்பியவர் குழு நிதி பற்றாக்குறையால் அடுத்த கட்ட படபிடிப்பு நடக்காமல் சூட்டிங் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் அஜித் குமார் விடாமுயற்சியை நம்பி பிரயோஜனம் இல்லை என்று ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தற்பொழுது குட் பேட் ugly என்ற படத்தில் கமிட் ஆகி விட்டார்.

இந்த படத்தின்’ சூட்டிங் வரும் பத்தாம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகிறது. அஜித்துக்கு ஜோடியாக ‘குட் பேட் அக்ளி’ படத்தில் ஸ்ரீ லீலா நடிக்கிறார்.

What do you think?

இந்தியன் 2 படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா

எனது முன்னால் மனைவியையும் குழந்தையும் இன்றும் அரவணைத்து செல்கிறேன் நடிகர் சரத்குமார்