in

பிரபல நடிகருக்கு ஓர் ஆண்டு சிறைதண்டனை

பிரபல நடிகருக்கு ஓர் ஆண்டு சிறைதண்டனை

பிரபல தெலுங்கு நடிகர் பந்தலா கணேஷ் நடிகராக மட்டுமில்லாமல் பல படங்களையும் தயாரித்து இருக்கிறார்.

இவர் வெங்கடேஸ்வர் என்பவரிடம் 95 லட்சம் கடனாக வாங்கி இருப்பதாக கூறப்பட்டது.

இந்த தொகையை திருப்பிக் கொடுப்பதற்காக அவருக்கு காசோலையும் வழங்கப்பட்டது.

ஆனால் வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் அந்த காசோலை திருப்பி அனுப்பப்பட்டது, இதை அடுத்து ஆந்திராவில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு ஓர் ஆண்டு சிறைதண்டனையும் அபராதமாக விதித்து 95 லட்சத்தையும் விரைவில் வழங்க வேண்டும் என்று இவ் வழக்கு சம்பந்தமாக மேல்முறையீட்டு செய்வதற்கு ஒரு மாதம் அவகாசமும் நீதிபதி வழங்கியுள்ளார்.

What do you think?

ரசிகர்கள் எதிர்பார்க்காத ட்விஸ்ட்… தலைவர் 171 படத்தில் லோகி செய்யபோகும் மாஸ் சம்பவம்

மீண்டும் ஒரு பள்ளியின் காதல் கதை ‘நினைவெல்லாம் நீயடா’