in

தனது வாக்கை பதிவு செய்த ஜல்லிக்கட்டு ராஜேஷ்

தனது வாக்கை பதிவு செய்த ஜல்லிக்கட்டு ராஜேஷ்

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஜல்லிக்கட்டு ராஜேஷ் உறையூர் சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளியில் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

What do you think?

தனது வாக்கை பதிவு செய்த மாவட்ட ஆட்சியர்

மக்களவைத் தேர்தல் 2024