in

திருச்சி விமான நிலையத்தில் உடலில் மறைத்து எடுத்து வந்த தங்கம்


Watch – YouTube Click

திருச்சி விமான நிலையத்தில் உடலில் மறைத்து எடுத்து வந்த 70 லட்சம் மதிப்புள்ள 977 கிராம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமான மூலம் உடலில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் தெரிய வந்தது.அவரது உடலில் ஆசானவாயில் மூன்று சிறு பாக்கெட்டுகளாக இருந்த 1081 கிராம் பறிமுதல் செய்து பின்னர் உருக்கி 977 கிராம் தங்க கட்டியாக கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு 70 லட்சத்து 58 ஆயிரம் என வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

அரசு பள்ளி ஆண்டு விழாவில் நெகிழ்ச்சியில் கண் கலங்கவைத்த வைத்த காவல் ஆய்வாளர்

பொறியியல் கல்லூரி ஆண்டு விழாவில் சிறப்புரை ஆற்றிய – திரைப்பட நடிகர் சதீஷ்