in

சரியும் மார்க்கெட்… புகையும் அனிருத்

சரியும் மார்க்கெட்… புகையும் அனிருத்

காத்து வாக்குல ஒரு செய்தி வந்தது என்ன…னா ஒரே படத்தால அனிருத் உடைய மொத்த Career…ரையும் அழிச்ச தேவி ஸ்ரீ பிரசாத்.

சமிபத்தில் வெளியான அனைத்து படங்களின் பாடல்களையும் மட்டுமல்ல பின்னணி இசையுயை அமைத்தவர் அனிருத் தான் கட கடனு உச்சத்துக்கு போன இவரு.

இன்னொரு மியூசிக் டைரக்டர் வரவால் சரக்குனு பாதலத்துகு இறங்கிட்டார்.

அனிருத்துக்கு போட்டியாக களத்தில் குதித்தவர் யார்னா தேவி ஸ்ரீ பிரசாந்த்.

இவர் ரீ என்ட்ரி கொடுத்த கம்மேபக் படம் புஷ்பா. புஷ்பா படத்தில் உள்ள அனைத்து பாடல்கலையுமே இசையமைத்தவர் தேவி ஸ்ரீ பிரசாந்த்.

வெளியான அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட் ஆகிய பட்டையை கிளப்புகிறது. அதனால் இவருடைய மார்க்கெட் சலசலவென ஏற தொடங்கியது.

ஐந்து மொழிகளிலும் ஹிட்கொடுத்த ஒரே பட பாடல்கள் என்னவென்றால் புஷ்பா மட்டும் தான்.

இதுவரை இந்த சாதனையை எந்த மொழி திரைப்படமும் இந்த சாதனையை செய்ததில்லை. இதைத் தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்கள் அனைத்திற்கும் இசையமைக்கும் பணியில் தற்பொழுது தேவி ஸ்ரீ பிரசாந்த் உள்ளார்.

அஜித்தின் குட் பேட் சூர்யாவின் கங்குவா, தனுஷ் நடிக்கும் குபேரா, விஷால் நடிக்கும் ரத்தினம், அர்ஜுனாவின் புஷ்பா  என்று கைகளில் ஏராளமான படங்கள் கைவசம் இருக்கிறதாம்.

இதன் மூலம் கோடம்பாக்ம் தெரிவிக்கிறது என்னவென்றால் அனிருத் மார்க்கெட் சரிந்து விரைவில் மூட்டையை கட்டிட்டு வீட்டுக்கு ரெஸ்ட் எடுக்க போனாலும் போயிடுவார் என்கிறார்களாம்.

What do you think?

என் வாழ்க்கையை காசை தவிர எல்லாத்தையும் சம்பாதிச்சிடேன்

டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் கடலை மிட்டாயில் நெழிந்து ஓடிய புழுக்கள் பொதுமக்கள் அதிர்ச்சி