in

தன்னை Direct செய்தவரை Direct செய்போகும் நடிகர்

தன்னை Direct செய்தவரை Direct செய்போகும் நடிகர்

தன்னை டைரக்ட் செய்தவரை இந்த நடிகர் டைரக்ட் செய்கிறார். தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது ஐம்பதாவது படத்தை தானே இயக்கிய நடிக்கிறார் தனுஷ் .

இப்ப படத்திற்கு ராயன் என்று பெயர் சூட்டி வடசென்னை மையமாக வைத்து படம் அதிரடியாக இருக்கும் என்று கூறினார். பா பாண்டி (2017) படத்திற்குப் பிறகு தனுஷ் இயக்கும் இரண்டாம் சன் Pictures தயாரிப்பில் உருவாக்கும் இப்படத்தின் First லுக் Posterரை தயாரிப்பாளர்கள் சமிபத்தில் வெளியிட்டனர். ராயன் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்த ஆண்டின் இறுதியில் வெளியாக உள்ளது.

இவர்களுடன் எஸ் ஜே சூர்யா, டைரக்டர் செல்வராகவன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் ராயன் படத்தில் வரும் செல்வராகவனின் தோற்றத்தை தனுஷ் தனது வலைப்பக்கத்தில் பதிவிட்டு உருக்கமாக ஒரு பதிவையும் வெளியிட்டுஉள்ளார்.

அதில் ஒரு நாள் உங்களை நான் டைரக்ட் செய்வேன் என்று நினைத்ததே இல்லை என்று மகிழ்ச்சியோடும் நெகிழ்ச்சியோடும் கூறியுள்ளார் .

தனுஷை வைத்து செல்வராகவன் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன, நானே வருவேன் ஆகிய படங்களை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

செல்வராகவனால் தனுஷுக்கு நடிகர் என்ற அங்கீகாரம் கிடைத்தது. அதேபோல் செல்வராகவனை இயக்கும் தனுஷும் தன் அண்ணனுக்கு அப்படிப்பட்ட பெயரை வாங்கிக் கொடுப்பாரா? ஒரு டைரக்டர்…ரையே direct செய்கிறாரே….தனுஷ் ஒத்துழைப்பு கொடுப்பரா? அண்ணன்….

What do you think?

திக் திக் மனதுடன் ரசிகர்கள்.. பேய் தனமாக இருக்க போகுது அஞ்சலியின் ஆடியோ லாஞ்ச்

இனி TrueCaller தேவையில்ல நம்பர் மட்டும் போதும் TRAIயின் புதிய உத்தரவு