in

நாமக்கல் கொசவபட்டி மாரியம்மன் ஆலய ஆவணி திருவிழா

நாமக்கல் கொசவபட்டி மாரியம்மன் ஆலய ஆவணி திருவிழா

 

நாமக்கல் கொசவபட்டி மாரியம்மன் ஆலய ஆவணி திருவிழா – பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

நாமக்கல் மாநகரம், . கொசவம்பட்டி, கவரா நகர், அருள்மிகு மஹா மாரியம்மன் திருக்கோயில் ஆவணி திருவிழா துவங்கி நடைபெற்று வருகின்றன தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்று வருகின்றன.

விழாவின் 9-ம் நாளான நேற்று மாலை பக்தர்கள் பூக்குழி இறங்கிதங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றம் செய்தனர்.

முன்னதாக பக்தர்கள்புனித நீராடிதிருக்கோவிலை சுற்றி வந்து நீண்ட வரிசையில் நின்று கோவில் முன் அமைக்கப்பட்டுள்ள அக்னி குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செய்துமூலவர் மாரியம்மனை வழிபாடு செய்தனர்.

இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

What do you think?

பொதுமக்களுக்கு காலை உணவு இனிப்புகளுடன் அன்னதானம்

திருவாடானை அருகே பூட்டியே கிடக்கும் துணை சுகாதார நிலையம்: பொதுமக்கள் அவதி!