காட்டுப்புத்தூரை அடுத்த ஸ்ரீ ராம சமுத்திரத்தில் அருள்மிகு விருத்த வாலீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேக விழா
திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூரை அடுத்த அயிலூர் (என்கிற) ஸ்ரீ ராமசமுத்திரம்காவிரி கரை மீது அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட அருள்மிகு சவுந்தர நாயகி அம்பிகா சமேத அருள்மிகு ஸ்ரீ விருத்த வாலீஸ்வரர் ஆலயம்அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழாவருகின்ற ஜூன் 24 6 2026 புதன்கிழமை காலை 6:00 மணிக்கு மேல் 7:30 மணிக்குள் மிக விமர்சையாக நடைபெற உள்ளது .
இதனை முன்னிட்டு22 – 6 – 2026 திங்கட்கிழமை நேற்று காலை 7:00 மணிக்கு மூர்த்தி ஹோமம் மாலை 5 மணிக்கு மங்கள இசை அங்குரார்ப்பணம் முதல் கால பூர்வாங்க பூஜைகள் கும்பஅலங்காரம் முதல் காலயாக சாலை பூஜைகள் மிக விமர்சையாக துவங்கி நடைபெற்றது இதில் இப்பொழுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் இந்த கும்பாபிஷேக விழாவில்ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மிகச் சிறப்பாக செய்து வருகின்றனர்


