in

கரூரில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உறுப்பினர் சேர்க்கைக்கு புதிய ஏற்பாடு


Watch – YouTube Click

கரூரில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உறுப்பினர் சேர்க்கைக்கு புதிய ஏற்பாடு – கிராமங்கள் தோறும் நேரடியாக சென்று மக்களை சந்திக்க திட்டம்.

தமிழ் திரையுலோகின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான நடிகர் விCollege Football Jerseys fsu football jersey asu football jersey Ohio State Team Jersey micah parsons jersey johnny manziel jersey micah parsons jersey ohio state jersey ohio state jersey fsu football jersey ohio state jersey OSU Jerseys Florida state seminars jerseys Iowa State Football Uniforms micah parsons jersey ஜய் கடந்த 8-ஆம் தேதி கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்கான வீடியோ ஒன்றை வெளியிட்டு, QR கோடு உள்ளிட்ட வழிகாட்டல்களை தெரிவித்தார். உறுப்பினர் சேர்க்கை தொடங்கிய சில மணி நேரங்களில் லட்சக்கணக்கான நபர்கள் ஒரே நேரத்தில் இணைய வழியாக உறுப்பினராக இணைய முயற்சித்ததால் சர்வர் முடங்கியது. மீண்டும் சர்வ செயல்பட தொடங்கியதும், ஒரே நாளில் 20 லட்சத்திற்கும் மேலானோர் உறுப்பினராக இணைந்தனர்.

இந்த நிலையில் கட்சித் தலைமையின் அறிவுறுத்தலின்படி கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதில் நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும், சர்வர் பிரச்சினை காரணமாக அவ்வப்போது இணைய வழியாக உறுப்பினராக இணைய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஓரிரு தினங்களில் அது சரி செய்யப்படும் எனவும் தெரிவித்தனர்.

மேலும், கிராமங்கள் தோறும் சென்று உறுப்பினர் சேர்க்கையில் நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட உள்ளதாகவும், ஆண்ட்ராய்டு போன் வசதி இல்லாத பொதுமக்களுக்கு, நிர்வாகிகள் தங்களது செல்போன்கள் மூலமாக உறுப்பினர் சேர்க்கைக்கான நடவடிக்கையில் இறங்க உள்ளதாக தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி தொகுதி பொறுப்பாளர் சதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

புதுச்சேரி மாநில போட்டோகிராபர் வீடியோகிராபர் நல சங்கத்தின் சார்பாக சிறுமிக்கு அஞ்சலி

கரூர் மாவட்ட கலை பண்பாட்டு துறை சார்பில், இளம் கலைஞர்களுக்கான, இரண்டு நாள் கலை போட்டிகள்