in

Direction…னில் இறங்கும் சாய் பல்லவி


Watch – YouTube Click

Direction…னில் இறங்கும் சாய் பல்லவி

 

பல மொழிகளில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சாய் பல்லவி. கார்க்கி படத்திற்கு பிறகு நயன்தாராவை போல் கதாநாயகிக்கு முக்கியம் கொடுக்கும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார்.

இவர் தற்பொழுது கமலஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் அமரன் படத்தில் நடிக்கிறார்.

மேலும் அமீர்கான் மகனுடன் இந்தியிலும் ஒரு படம் கமிட்டாய் இருக்கிறார். தெலுங்கில் ராமாயணம் படத்தில் சீதையாகவும் நடிக்க உள்ளார்.

நடிச்சது போதும் என்று தற்பொழுது புதுசா ஒரு அவதாரம் எடுத்திருக்கிறாராம் சாய் பல்லவி.

இது குறித்து அவர் கூறுகையில் எனக்கு டைரக்டர் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அதற்காக ஒரு கதையை நான் ரெடி பண்ணி வச்சிருக்கேன் இந்த படத்தை தயாரிக்க போவது யாருன்னு தெரியல தயாரிப்பாளர் கிடைச்ச..பிறகு உங்களுக்கு அறிவிக்கிறேன் என்றார்.


Watch – YouTube Click

What do you think?

ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா திருமணம் நேற்று நடந்தது

அபிநய சரஸ்வதியின் அந்த நாள் ஞாபகம்