in

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் இன்று மீன்களின் விலை நிலவரம்

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் இன்று மீன்களின் விலை நிலவரம்

சீலா மீன் ஒரு கிலோ 800 ரூபாய்க்கும், ரூபாய்க்கும், பாறை மீன் 350 ரூபாய்க்கும், நகரை மீன் ஒரு கிலோ 180 கிளி மீன் 400 ரூபாய்க்கும் முரல் மீன் 200 க்கும் ஊளி மீன் 150 ரூபாய்க்கும்

வெளமீன் 250 க்கும் மட்ட சிங்கி 400 ரூபாய்க்கும் கொடுவா மீன் ஒரு கிலோ 500 ரூபாய்க்கும் மாவுளா மீன் 400 ரூபாய்க்கு பார் மீன் 150 க்கும் 

சாலை மீன் 100 ரூபாய்க்கும் வாழமுரல் மீன் 200 ரூபாய்க்கும் குமுளா மீன் 160 க்கும் வெள்ள வாவல் மீன் 900 ரூபாய்க்கும் கட்டிகாளை மீன் 700 ரூபாய்க்கு உருட்டு நகரை 250 ரூபாய்க்கும் தடியன் மீன் 400 க்கும் களவா மீன் 500 க்கும் நண்டு 350 ரூபாய்க்கு குரங்கு சுறாமீன் 170க்கும் இன்று நெத்திலி மீன் 200 ரூபாய்க்கும் திருக்கை மீன் 125 வாலை மீன் 130 ராமேஸ்வரம் மண்டபம் பாம்பன் வடக்கு கடற்கரை துறை துறைமுகத்தில் இன்று விற்பனையானது மீன்களை உள்ளூர் வியாபாரிகள் போட்டி போட்டு மீன்களை விற்பனைக்காக வியாபாரிகள் எடுத்து செல்கின்றனர்.

நிலையில் இன்று பாம்பன் துறைமுகத்தில் இருந்து விசை படகு மற்றும் நாட்டுப் படகுகளில் பிடித்து வரப்பட்ட மீன்களை உள்ளூர் வியாபாரிகளால் எடுக்கப்பட்டு வெளி மாவட்டம் வெளி மாநில வியாபாரிகளுக்கு அனுப்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

வேப்பூர் அருகே பள்ளி செல்லும் நேரத்தில் கூடுதல் பேருந்து வசதி இல்லாததால் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் 

பண்ருட்டியில் சங்க கால மக்கள் பயன்படுத்திய அடுக்கு வகை உறை கிணறுகள், பானை ஓடுகள் கண்டெடுப்பு