அரசு கொலைஞ்சியப்பர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
விருதாச்சலம் அரசு கொலைஞ்சியப்பர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் 2024 மற்றும் 25 ஆம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது.
இதில் 1200 மாணவர்களுக்கு இளநிலை மேல்நிலை பட்டங்களை மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசுகையில் மாணவர்கள் பட்டம் பெற்ற பின்பு வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தற்போதைய அரசு மாண மாணவ மாணவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பட்டம் பெற்ற பின்பு தொழில் தொடங்குவதற்கு 20 லட்சம் வரை கடன் வழங்க முன் வந்திருப்பதாகவும் தற்போதைய முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் பட்டம் பெற இளைஞர்களுக்கு இத்திட்டத்தை அறிவித்துள்ளார் என்றும் பெருமையுடன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் விஷ்ணு பிரசாத் கல்லூரி முதல்வர் முனியன் மற்றும் மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


