in

தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 25-ம் ஆண்டு நினைவு தினம் 

தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 25-ம் ஆண்டு நினைவு தினம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 25-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மணிமண்டபம் அருகே உள்ள சிவாஜி கணேசன் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்விற்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி. ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். நிகழ்வில் சிவாஜி கணேசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

What do you think?

தவெக அரசு தேர்தல் வாக்குறுதான் விவசாய கடன்களை முழுவதுமாக ரத்து செய்ய வலியுறுத்தி