43 மணி நேரத்தில் தப்பிய 17 சிறைக் கைதிகள் மீட்பு! போலீசார் அதிரடி
சிறையில் இருந்து தப்பி ஓடிய 17 கைதிகளில் 15 பேர் பிடிபட்ட நிலையில் மேலும் இரண்டு பேர் கைது செய்து கணாவிளக்கு காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை.
43 மணி நேரத்தில் தப்பி ஓடிய 17 சிறை கைதிகளை போலீசார் பிடித்துள்ளனர்.

தேனி மாவட்ட தேக்கம்பட்டி மாவட்ட சிறையிலிருந்து தப்பி ஓடிய 17 சிறை கைதிகளில் 15 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த மீனாட்சி சுந்தரம் மற்றும் திருப்பதி ஆகிய இருவரை தற்போது கைது செய்து கானா விளக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறையில் இருந்து தப்பி ஓடிய 17 சிறை கைதிகளை 43 மணி நேரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


