in

திமுக அரசை கண்டித்து திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு மனித சங்கிலி போராட்டம்


Watch – YouTube Click

திமுக அரசை கண்டித்து திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு மனித சங்கிலி போராட்டம்

தமிழகத்தில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய விடியா திமுக அரசை கண்டித்து, அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில் திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

அதிமுக திருச்சி வடக்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட முசிறி, மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம், துறையூர் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 12 இடங்களில் இந்த மனித சங்கிலி போராட்டமானது நடைபெற்றது.

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில், முன்னாள் அமைப்புச் செயலாளர் முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன், பலர் பங்கேற்றனர்.


Watch – YouTube Click

What do you think?

பழனி முருகன் கோவில் சார்பில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தங்கள் காலாவதி தேதி முடிந்து விற்பனை

அக்னி – 5 சோதனை வெற்றி | Agni- 5 test success | Britain Tamil News