in

செல்லப்பம்பட்டி மாரியம்மன் ஆலயத்தில் புரட்டாசி மாத பௌர்ணமி பூஜை

செல்லப்பம்பட்டி மாரியம்மன் ஆலயத்தில் புரட்டாசி மாத பௌர்ணமி பூஜை

 

நாமக்கல் அருகே செல்லப்பம்பட்டி மாரியம்மன் ஆலயத்தில் புரட்டாசி மாத பௌர்ணமி பூஜை பக்தர்கள் வழிபாடு

நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டியில் புகழ் பெற்ற அருள்மிகு சுயம்பு மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் புரட்டாசி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நேற்று மூலவர் சுயம்பு மகா மாரியம்மன் க்கு பஞ்சாமிர்தம் தேன் பால் தயிர் மஞ்சள் சந்தனம் என பலவித வாசனை திரவியம் கொண்டு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக தீபம் உட்பட மகா தீபம் காண்பிக்கப்பட்டது.

வருகை புரிந்த பக்தர்களுக்கு கோவில் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.

What do you think?

விமானத்தில் கல்வி சுற்றுலா சென்ற ஏழை மாணவர்கள்…

புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு மகாயாகம்