in

கூகூர் கிராமத்தில் உள்ள முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்த வேட்பாளர் பாரிவேந்தர்


Watch – YouTube Click

கூகூர் கிராமத்தில் உள்ள முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்த வேட்பாளர் பாரிவேந்தர்

முத்தரையர் வெண்கல சிலை அமைத்து தருவேன் பாரிவேந்தர் உறுதி.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கூகூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்ற ஐஜேகே கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் தாமரை சின்னத்தில் வாக்குசேகரித்த போது அவருக்கு கூகூர் ஊராட்சி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கூகூர் கிராமத்தில் உள்ள முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்த வேட்பாளர் பாரிவேந்தரிடம் முத்தரையர் சிலை வெண்கல சிலையாக மாற்றி தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர். வெற்றி பெற செய்தால் விரைவில் வெண்கல சிலையாக சொந்த செலவில் அமைத்து தருவதாக உறுதி கூறினார்.


Watch – YouTube Click

What do you think?

துணிகளை தைத்து தையல் கலைஞர்களிடம் வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் கருப்பையா

கரூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் தமிழகத்திற்கு பிரதமர் மோடி