in

கும்பகோணத்தில் மாசி மக பெருவிழா மகாமகா குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

கும்பகோணத்தில் மாசி மக பெருவிழா மகாமகா குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
கும்பகோணத்தில் மாசி மக பெருவிழாவை முன்னிட்டு மகாமகா குளத்தில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
 
கும்பகோணத்தில் மாசிமக பெருவிழாவை முன்னிட்டு மகாமக குளத்தில் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் பிதுர் கடன் செலுத்தினார்கள் மாசிமகன்று பிதுர் கடன் செய்வது நன்மை தரும் தோஷம் நீங்கும் செய்த பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம் .

What do you think?

நெய்வேலியில் கடலூர் வடக்கு மாவட்டம் தமிழக வெற்றி கழக செயல் வீரர்கள் கூட்டம் 

கும்பகோணத்தில் வரதராஜ பெருமாள்,  திருக்கோவில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அத்திவரதர் தரிசனம்