in

முன்னாள் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கை சின்னத்திற்கு தீவிரமாக ஓட்டு சேகரித்தார்

முன்னாள் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கை சின்னத்திற்கு தீவிரமாக ஓட்டு சேகரித்தார்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த்தி தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பாக மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜமால் முகமது யூனுஸ் அவர்களுக்கு தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு மயிலாடுதுறை தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பொதுமக்களிடம் கை சின்னத்தில் ஓட்டு சேகரித்தார்.

மாப்படுகைமகாராஜபுரம்,சோழம்பேட்டை,ஆணைமேலகரம்,மூவலூர்,சித்தர்காடு,மறையூர்,ஊர்குடி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக ஓட்டு சேகரித்தார்.அப்போது திமுக,கம்யூ.விசிக,தேமுதிக,மக்கள் நீதி மையம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு ஓட்டு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்.

What do you think?

தவறவிட்ட 10000 ரூபாய் பத்திரமாக எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பல்கலைக்கழக ஊழியர் 

கட்டிட பெண் தொழிலாளியின் உடல் தமிழக பகுதியில் அழகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது